Browsing author

Jothika

ரோகினி செய்த விஷயம்,அண்ணாமலை சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரோகினி செய்த விஷயத்திற்கு அண்ணாமலை அட்வைஸ் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அண்ணாமலை முத்துவை உட்கார வைத்து பேச அருண் நல்லவன் கிடையாது என்பதை சொல்லுகிறார் உடனே மீனா அந்த ஒரு லட்சம் பணத்தை கூட அருண் தான் கொடுத்தார் என்று சொல்ல அவன்கிட்ட இருந்து தான் வாங்கி கொடுத்தியா அதுக்காக தான் நான் கஷ்டப்பட்டு போய் அந்த சிந்தாமணி வீட்டில் […]

அருணாச்சலம் கேட்ட கேள்வி, நந்தினியின் பதில் என்ன? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நான் தான் சம்பந்தம் இல்லாம இந்த கூட்டுக்குள்ள வந்து உங்களுடைய சந்தோஷத்தை கெடுத்துட்டேன் நான் கிளம்புறேன் என்று சொல்ல, மாதவி நிற்க […]

புன்னகை பூவே.. கயாடு லோஹரின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

கயாடு லோகரின் லேட்டஸ்ட் போட்டோஸ் வெளியாகி உள்ளது. மலையாள சினிமா மூலம் பிரபலமானவர் கயாடு லோஹர். இவர் தமிழில் டிராகன் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து தமிழில் சில படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது முகத்தில் புன்னகையுடன் விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார். இந்த […]

தக் லைஃப் படத்தில் சிம்புவுக்கு பதிலாக முதலில் நடிக்க இருந்த நடிகர் யார் தெரியுமா?

தக் லைஃப் படத்தில் சிம்புவுக்கு பதிலாக நடிக்க இருந்த நடிகர் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் ஜூன் மாதம் ஐந்தாம் தேதி அதாவது நேற்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.மேலும் திரிஷா,சிம்பு, அசோக் செல்வன் ,அபிராமி போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் […]

குக் வித் கோமாளி புகழ் நடித்துள்ள மிஸ்டர் ஜு கீப்பர் படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?

குக் வித் கோமாளி புகழ் நடித்துள்ள மிஸ்டர் ஜு கீப்பர் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் புகழ். அதனை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். அதன் பிறகு சில படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து வந்தார். இந்த நிலையை முதல்முறையாக புகழ் கதாநாயகனாக மிஸ்டர் ஜு கீப்பர் என்ற படத்தில் நடித்துள்ளார். […]

நடிகர் கிருஷ்ணாவிற்கு நடந்து முடிந்த திருமணம்.. குவியும் வாழ்த்து.!

நடிகர் கிருஷ்ணாவிற்கு சிம்பிளாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. அலிபாபா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கிருஷ்ணா அதனைத் தொடர்ந்து கற்றது களவு ,கழுகு ,வல்லினம், யாமிருக்க பயமேன் போன்ற படங்களில் நடித்த பிரபலமானார். படங்கள், வெப் தொடர்கள் என பிசியாக நடித்த வரும் இவர் தற்போது சிம்பிளாக திருமணத்தை முடித்துள்ளார் தனது மனைவியுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து புதிய ஆரம்பம் என பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் இவருக்கு திருமண வாழ்த்து […]

தக் லைஃப் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!

தக் லைஃப் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் ஜூன் மாதம் ஐந்தாம் தேதி அதாவது நேற்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.மேலும் திரிஷா,சிம்பு, அசோக் செல்வன் ,அபிராமி போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புடன் […]

விபத்தில் சிக்கிய பீஸ்ட் பட நடிகர்.. வைரலாகும் அதிர்ச்சி தகவல்..!

கோர கார் விபத்து ஒன்றில் சிக்கியுள்ளார் பீஸ்ட் பட நடிகர். மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சைன் டாம் சாக்கோ. இவர் தமிழில் வேஸ்ட் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார் இது மட்டுமில்லாமல் சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அட்லி படத்தில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். இந்த நிலையில் இவர் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கார் விபத்தில் படுகாயம் அடைந்துள்ளார். அவரது தந்தை சம்பவ இடத்திலேயே உயிருடன் […]

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன தெரியுமா? வாங்க பார்க்கலாம்..!

இந்த வாரம் டிஆர்பி இல் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென தனி ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அதுவும் குறிப்பாக சன் டிவி,விஜய் டிவி, மற்றும் ஜீ தமிழுக்குள் அதிகம் போட்டி இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் டாப் டென் இடத்தை பிடித்த சீரியல் குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம். 1. கயல் 2. சிங்க பெண்ணே 3. மூன்று முடிச்சு 4. மருமகள் […]

கோபியிடம் உண்மையை சொன்ன இனியா, நித்திஷ் கேட்ட கேள்வி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

கோபியிடம் உண்மையை இனியா சொல்ல, நிதிஷ் கேள்வி கேட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஹோட்டலுக்கு வந்த கஸ்டமர் எந்த ஸ்வீட்டை சொல்லி இருப்பார்கள் என்று செல்வியும் பாக்யாவும் யோசித்துக் கொண்டிருக்க பாக்யாவிற்கு ஒரு ஐடியா கிடைக்கிறது அந்த நேரம் பார்த்து இனியா வர என்ன ஆச்சு இனியா டல்லா இருக்க ஏதாவது பிரச்சனையா என்று கேட்க அதெல்லாம் ஒன்னும் இல்லமா நல்லா தான் […]