Browsing author

Jothika

விஜயகாந்த் மகன் நடிப்பில் வெளியான ‘படைத்தலைவன்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

விஜயகாந்த் மகன் நடிப்பில் வெளியான படைத்தலைவன் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர் மறைந்த கேப்டன் விஜயகாந்த். இவரது இளைய மகன் சண்முக பாண்டியன் சகாபதம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து நீண்ட வருடங்களுக்குப் பிறகு தற்போது படைத்தலைவன் என்ற படத்தில் நடித்திருந்த நிலையில் நேற்று இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. இயக்குனர் அன்பு இயக்கத்திலும் கஸ்தூரிராஜா, முனிஷ் காந்த் , […]

பொன்னி சீரியல் நடிகர் சபரிக்கு ஏற்பட்ட விபத்து..மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்துடன் வெளியிட்ட பதிவு..!

பொன்னி சீரியல் சபரிக்கு விபத்து ஏற்பட்டு உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று பொன்னி. இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கடந்த வாரம் முடிவுக்கு வந்தது. இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்து வந்தவர் சபரி. இவருக்கு சில நாட்களுக்கு முன் விபத்து ஏற்பட்டுள்ளது.இதில் கை, கால்களில் கட்டுகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு அதில் என் உடல்நிலை குறித்து எனக்கே நிறைய […]

வசூலில் தடுமாறும் தக் லைஃப்..9 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!

தக் லைஃப் படத்தின் 9நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் ஜூன் மாதம் ஐந்தாம் தேதி அதாவது நேற்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.மேலும் திரிஷா,சிம்பு, அசோக் செல்வன் ,அபிராமி போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான […]

அருண் எடுத்த முடிவு, ரோகினி போட்ட திட்டம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!

சீதா விஷயத்தில் அருண் முடிவெடுக்க, ரோகினி திட்டம் ஒன்று போட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அருணுக்கு இன்ஸ்பெக்டர் போன் போட்டு வீடியோவை பார்த்தியா அதுல நம்ம காப்பாத்தினது இவர்தான் சொல்லி செயின் போட்டு மரியாதை பண்ணி இருக்காங்க பப்ளிக் எப்படி நம்மள நம்புவாங்க என்று கண்டிக்கிறார். நான் நேர்ல வந்து பேசுகிறேன் என்று போன்ல இருக்கேன் அருண் ரூமில் டென்ஷன் ஆக இருக்க […]

நந்தினிக்கு சூர்யா கொடுக்கும் அங்கீகாரம்,கோபத்தில் சுந்தரவல்லி,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் வெளியில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி நந்தினி கூப்பிட்டு நிற்க வைத்து எதுக்காக இப்படி எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்க என்று கேட்கிறார். இந்த வீட்டோட கூட்டி பெருக்கற […]

புதிய பிசினஸ் தொடங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியல் வெங்கட்..!

பாண்டியன் ஸ்டோர் சீரியல் வெங்கட் புதிய பிசினஸ் தொடங்கியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் முதல் சீசனில் நடித்த வெங்கட் அதனைத் தொடர்ந்து தற்போது ஒளிபரப்பாக வரும் இரண்டாவது சீரியலிலும் செந்தில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது என்றே சொல்லலாம். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்ட வருகிறார். […]

கூலி படத்தின் முதல் விமர்சனத்தை சொன்ன ரஜினிகாந்த்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க..!

கூலி படத்தின் முதல் விமர்சனத்தை ரஜினிகாந்த் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் […]

குபேரா படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் எவ்வளவு தெரியுமா? வைரலாகும் தகவல்.!!

குபேரா படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் குபேரா என்ற திரைப்படம் வருகிற 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சேகர் கமுலா இயக்கத்திலும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் இயக்குனர் சேகர் கம்முலாவின் அமிகோஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து உள்ளது மேலும் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய […]

பிக் பாஸ் ஹன்சிதா சொன்ன குட் நியூஸ்.. குவியும் வாழ்த்து..!

பிக் பாஸ் அன்சிதா குட் நியூஸ் சொல்ல ரசிகர்கள் வாழ்த்தி உள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் எட்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் அன்ஷிதா. இந்த நிலையில் தனது நீண்ட நாள் கனவாக சொந்த வீட்டை வாங்கியுள்ளார். இது குறித்து அவர் instagram பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.அதில் புதிய தொடக்கங்கள்.. என்னுடைய கனவு நிஜமாக மாறி உள்ளது. இது வெறும் வீடு அல்ல கடவுளின் […]

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்ட குக் வித் கோமாளி ஷபானா.. க்யூட் புகைப்படங்கள் இதோ.!!

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் குக் வித் கோமாளி ஷபானா. ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலமானவர் ஷபானா. இந்த சீரியல் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது. அதனைத் தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் மனைவி என்ற சீரியலில் கதாநாயகியாகவும் நடித்திருந்தார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் சிக்ஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது […]