Browsing author

Jothika

வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுக்கும் மாளவிகா மோகனன்..!

வித்தியாசமான உடைகள் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகன். அதனைத் தொடர்ந்து மாஸ்டர் மாறன் போன்ற படங்களில் நடித்துள்ளார். சியான் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை […]

மாமன் படத்தின் OTT ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?முழு விவரம் இதோ.!!

மாமன் படத்தின் OTT ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக களத்தில் இறங்கி சூப்பர் ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி. இவரது நடிப்பில் மாமன் என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.மேலும் பாபா பாஸ்கர், சுவாசிகா, பால சரவணன் ,ராஜ்கிரண் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தாய் […]

குபேரா : 3 நாளில் தமிழ்நாட்டில் மட்டும் எத்தனை கோடி வசூல் தெரியுமா?

குபேரா படத்தின் 3 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் குபேரா என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. சேகர் கமுலா இயக்கத்திலும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் இயக்குனர் சேகர் கம்முலாவின் அமிகோஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து உள்ளது மேலும் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த […]

விஜய் 51 வது பிறந்தநாள் விழாவில் கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் பேட்டி

கன்னியாகுமரி, ஜூன். 22: 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் மாற்றத்தை விரும்புவதால் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் முதல்வராக வருவார் என கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் தெரிவித்தார். தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் 51வது பிறந்தநாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி விஜய்யின் முன்னாள் மேனேஜரும், கலப்பை மக்கள் இயக்க தலைவருமான பி.டி.செல்வகுமார் குமரி, நெல்லை மாவட்டங்களில் 51 ஊர்களில் 51 பெண்களுக்கு ஆடுகள், 51 பெண்களுக்கு தையல் மெஷின், 51 மாணவிகளுக்கு ஐபேட் […]

குடும்பத்துடன் மாலத்தீவில் என்ஜாய் பண்ணும் காஜல் அகர்வால்..!

குடும்பத்துடன் மாலத்தீவிற்கு சென்று என்ஜாய் செய்துள்ளார் காஜல் அகர்வால். பழனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன இவர் அதனைத் தொடர்ந்து சரோஜா, பொம்மலாட்டம், ஆர்யா 2, நான் மகான் அல்ல, பிருந்தாவனம்,துப்பாக்கி, மாற்றான், பிஸ்னஸ் மேன், ஆல் இன் ஆல் அழகுராஜா, மாரி,விவேகம், மெர்சல் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது க ஜூன் […]

தம்பியுடன் க்யூட்டாக டான்ஸ் ஆடிய தேவயானி.. வைரலாகும் வீடியோ.!!

தம்பி நகுலுடன் க்யூட்டாக டான்ஸ் ஆடியுள்ளார் நடிகை தேவயானி. தமிழ் சினிமாவில் 90களில் ஃபேவரட் நடிகைகளின் ஒருவராக இருப்பவர் தேவயானி.. இவர் தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.இது மட்டுமில்லாமல் சின்னத்திரையிலும் நடித்துள்ளார். இவர் இயக்குனர் ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டிருக்கும் நிலையில் இவர் இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கின்றனர். சமீபத்தில் இவரது மகள் இனியா ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சரிகமப இசை நிகழ்ச்சியில் பங்கேற்று பாடி வருகிறார். இனியாவின் குரலுக்கென தனி ரசிகர்கள் இருந்து வருகின்றனர் […]

கோபியிடம் பேசாத நிதிஷ், பாக்யா செய்த விஷயம், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

கோபியிடம் நித்திஷ் பேசாமல் இருக்க, பாக்யா விஷயம் ஒன்று செய்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சுதாகர் ஃபோன் பேசிக் கொண்டிருக்க நிதிஷ் வெளியில் போக நிறுத்தி எங்க போற என்று கேட்க பிரென்ட் வீட்டுக்கு என்று சொல்லுகிறார் உடனே சந்திரிகாவை கூப்பிட்டு இனியா வரதுக்குள்ள அவன் உள்ள போய் படுக்க சொல்லு என்று சொல்ல நிதிஷ் முடியாது என்று சொன்ன சந்திரிகாவலி கட்டாயமாக […]

ஆதிரையிடம் நந்தினி கேட்ட கேள்வி, சுந்தரவல்லி கொடுத்த ஷாக், வெளியான மூன்று முடிச்சு,மருமகள் மகா சங்கமம் ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. மூன்று முடிச்சு சீரியல் மற்றும் மருமகள் சீரியல் மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. இன்று வெளியான ப்ரோமோவில் மேகலை மற்றும் ஆதிரை நின்று கொண்டிருக்க […]

மனோஜிடம் ரோகினி கேட்ட கேள்வி, குற்ற உணர்ச்சியில் மீனா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மனோஜிடம் ரோகினி கேள்வி கேட்க மறுப்பக்கம் மீனா குற்ற உணர்ச்சியில் இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரூமில் ரோகிணி உட்கார்ந்து கொண்டிருக்க மனோஜ் எப்படியாவது அந்த பணத்தை வாங்கி அம்மா கிட்ட கொடுத்தது திருட்டு நகை வாங்கி கொடுத்ததனால அம்மாவுக்கு ரொம்ப இன்சல்ட் ஆயிடுச்சு என்று சொல்ல அம்மாவுக்கு மட்டும் தான் அப்படி ஆச்சா அவங்க என்ன திட்டும் போது அடிக்கும்போது […]

சூர்யா,பிரபு இடையே ஏற்பட்ட மோதல்.. ஆதிரை, நந்தினியின் முடிவு என்ன? வெளியான மூன்று முடிச்சு, மருமகள் ப்ரோமோ.!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. மூன்று முடிச்சு சீரியல் மற்றும் மருமகள் சீரியல் இணைந்து மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. நேற்றைய எபிசோடில் டான்ஸ் போட்டி நடந்து முடிய இருவரும் […]