Browsing author

Jothika

பராசக்தி படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த அதர்வா.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

பராசக்தி படம் குறித்து அதர்வா லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். சுதா கொங்காரா இயக்கி வரும் இந்த படத்தில் அதர்வா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் தற்போது இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவலை பகிர்ந்துள்ளார். அதாவது இன்னும் […]

கலாய்ப்பவர்களுக்கு ரீல்ஸ் மூலம் பதிலடி.. பாக்கியலட்சுமி சீரியல் இனியா வெளியிட்ட வீடியோ..!

பாக்கியலட்சுமி சீரியல் இனியா ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தற்போது இனியா நிதிஷ் பற்றிய உண்மைகளை தெரிந்து கொள்ள பிறந்தநாள் பார்ட்டி வீட்டில் நடக்க இருப்பதால் அமைதியாக இருக்கிறார். பிறகு பிறந்தநாள் முடிந்த கையோடு கோபியிடம் நித்தீஷ் போதை பொருளுக்கு அடிமையானவன் என்ற உண்மையை சொல்லி ஆதாரத்தை காட்டி கண்கலங்கி அழ கோபி அதிர்ச்சியில் கண்கலங்கி நிற்கிறார். என்ன நடக்கப் போகிறது […]

நடிகர் பரத்தின் சிறு வயது புகைப்படத்தை பார்த்து உள்ளீர்களா? போட்டோ இதோ.!!

நடிகர் பரத்தின் சிறு வயது புகைப்படம் வெளியாகி உள்ளது. பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பரத்.அதனை தொடர்ந்து அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது, எம் மகன்,பழனி, முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு, சேவல், கண்டேன் காதலை, யுவன் யுவதி, திருத்தணி, கில்லாடி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். பல படங்களில் நடித்திருந்தாலும் மிகப்பெரிய வெற்றி என்று எந்த படமும் இவருக்கு கைகொடுக்கவில்லை.இந்த நிலையில் இவர் தந்தையர் தினத்தன்று இவரது சிறுவயதில் அவரது தந்தை அவரை தூக்கி […]

குபேரா : 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!

குபேரா படத்தின் 4 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் குபேரா என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. சேகர் கமுலா இயக்கத்திலும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் இயக்குனர் சேகர் கம்முலாவின் அமிகோஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து உள்ளது மேலும் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த […]

நிதிஷ் பற்றி தெரிந்த உண்மை, பேரதிர்ச்சியில் இனியா.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!

நிதிஷ் பற்றிய உண்மை இனியாவுக்கு தெரிய வர அதிர்ச்சியாக இருந்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா கவுன்சிலரின் மனைவியை சந்தித்து நலம் விசாரித்து விட்டு கிளம்ப மறுபக்கம் இனியா வேலை பார்த்துக் கொண்டிருக்க அவர்களது நண்பர்கள் வந்து காபி குடிக்க கூப்பிடுகின்றனர் வேண்டாம் எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நானே இவ்வளவு யோசிச்சோம் அந்த வேலையை செய்யவே முடியல ரொம்ப கஷ்டமா இருக்கு என்று […]

அருண், சீதாவிற்கு நடந்த கல்யாணம், விருந்து ஏற்பாடு செய்த முத்து, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

அருண் மற்றும் சீதாவிற்கு திருமணம் முடிய, மறுபக்கம் முத்து விருந்து ஏற்பாடு செய்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அருண் சீதாவை கூட்டிக்கொண்டு ரிஜிஸ்டர் ஆபீஸ் செல்ல முருகன் வெளியில் முத்துக்காக காத்துக் கொண்டிருக்கிறார் கொஞ்ச நேரத்தில் ரெஜிஸ்டர் இடம் இவர்கள் செல்ல முத்து ரிஜிஸ்டர் ஆபீஸ் வந்து விடுகிறார். பிறகு பார்மாலிட்டி செல்லாத்தையும் பார்த்துவிட்டு ஐயர் மந்திரம் ஓத மீனா சாட்சி கையெழுத்து […]

கோபத்தில் பிரபுவை அடித்த சூர்யா, சுந்தரவல்லி சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு,மருமகள் சீரியல் மகா சங்கமம் ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. மூன்று முடிச்சு சீரியல் மற்றும் மருமகள் சீரியல் மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. நேற்றைய எபிசோடில் சூர்யா பிரபுவிடம் உன்னை யார் ஐஸ் வண்டியை தள்ளிட்டு வர […]

கவனம் ஈர்க்கும் ‘நாக பந்தம்’ படத்திற்கான பிரமாண்டமான அரங்கம்

விராட் கர்ணா, அபிஷேக் நாமா, கிஷோர் அன்னபுரெட்டி, NIK ஸ்டுடியோஸ், அபிஷேக் பிக்சர்ஸ், பான் இந்தியா திரைப்படமான “நாகபந்தம்” படத்தின் பாடல் ஆயிரம் நடன கலைஞர்கள் பங்கேற்க ஆனந்த பத்மநாப ஸ்வாமி கோவில் பிரம்மாண்ட செட்டில் கணேஷ் ஆச்சார்யா நடன அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இளம் ஹீரோ விராட் கர்ணா, இந்த பான் இந்திய திரைப்படமான நாகபந்தத்தில் நாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் அபிஷேக் நாமா இயக்குகிறார். அபிஷேக் பிக்சர்ஸுடன் இணைந்து NIK ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் கிஷோர் அன்னபுரெட்டி […]

திருமணத்திற்கு எதற்கு அவசரம்? நடிகை சதா ஓபன் டாக்.!!

திருமணத்திற்கு என்ன அவசரம் என்று பேசியுள்ளார் நடிகை சதா. ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் சதா.இவர் தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம் தெலுங்கு கன்னடம் போன்ற பல மொழிகளிலும் படங்களில் நடித்துள்ளார். தற்போது 41 வயதாகும் சதா சினிமாவை விட்டு ஒதுங்கி புகைப்படக் கலைஞராக மாறி காட்டுக்குச் சென்று வனவிலங்குகளை புகைப்படம் எடுத்து வருகிறார் இந்த நிலையில் திருமணம் குறித்து அவரிடம் கேட்டபோது அதற்கு அவர் பதில் அளித்துள்ளார். அதாவது திருமணத்தின் மீது எனக்கு ஆசை […]

எங்களை மன்னித்து விடுங்கள்.. தக் லைஃப் படம் பற்றி பேசிய மணிரத்தினம்.!!

தக் லைப் படம் பிளாப் ஆனது குறித்து மணிரத்னம் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் தக் லைப் என்ற திரைப்படம் ஜூன் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. மணிரத்னம் இயக்கிய இந்த படத்தில் கமல், சிம்பு, திரிஷா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை என்றே சொல்லலாம். இந்த நிலையில் மணிரத்னம் இது […]