Browsing author

Jothika

சுதாகர் சொன்ன வார்த்தை, அதிர்ச்சியில் கோபி குடும்பத்தினர், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

சுதாகர் சொன்ன வார்த்தையால் கோபி குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி இந்த சீரியலில் இன்று எபிசோடில் கோபி வீட்டுக்கு வந்து பாக்கியா எழில் செழியன் என்ன நாலு பேரை ஸ்டேஷனுக்கு வர சொல்லி இருப்பாங்க என்று சொல்லி கூப்பிட என்ன விஷயமா இருக்கும் என்று கேட்கிறார். நித்திஷ் அம்மா கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கிறதா சொல்லி இருக்காங்க என்று சொல்லுகிறார். உடனே இவர்களின் நால்வரும் அங்கு கிளம்பி செல்ல […]

மனோஜ் செய்த விஷயம், சந்தோஷத்தில் துள்ளி குதித்த ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!

மனோஜ் செய்த விஷயத்தை சந்தோஷத்தில் துள்ளி குதித்துள்ளார் ரோகினி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி ரூமில் உட்கார்ந்து கொண்டிருக்க மனோஜ் வருகிறார். நீ ஒரு விஷயம் கவனிச்சியா மனோஜ் மீனா தப்பு பண்ணி இருக்காங்க ஆனா ஆன்ட்டி அவங்கள வேலைக்காரின்னு சொன்ன உடனே முத்துக்கு எவ்வளவு கோபம் வந்துச்சு பாத்தியா எந்த இடத்துலயாவது அவரை விட்டுக் கொடுத்தாரா என்று கேட்கிறார். அதனாலதான் […]

வீட்டை விற்க முடிவெடுத்த சூர்யா, சுந்தரவள்ளியின் முடிவு என்ன? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா சரக்கு பாட்டிலை எடுத்து நான் உன்னை ரொம்ப மிஸ் பண்றேன் இந்த நந்தினி வேற குடிக்க விடமாட்டா ஏதாவது பண்ணனும் […]

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியாளர் யார் தெரியுமா?

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியாளர் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி ஐந்து சீசர்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் தற்போது ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. சமையலுடன் நகைச்சுவை கலந்து இருப்பதன் காரணமாகவே இதுவரை இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இந்த நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் […]

பாக்கியாவை பிரச்சனையில் சிக்க வைக்கும் சுதாகர், குடும்பத்தினர் காப்பாற்றுவார்களா? வெளியான பாக்கியலட்சுமி ப்ரோமோ.!!

பாக்யாவை பிரச்சனையில் சிக்க வைக்க சுதாகர் திட்டம் போட்டுள்ளார். தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தற்போது இனியா பாக்யா வீட்டில் இருக்க சுதாகர் இனியாவை அழைத்து வர திட்டம் போட்டு வருகிறார் ஆனால் எதுவும் பலிக்காமல் இருக்க இனியா ஒரு கட்டத்திற்கு மேல் நித்திஷிற்கு விவாகரத்து கொடுக்க முடிவெடுத்து இருக்கிறார். ஆனால் அப்போதும் நிதிஷ் அடங்காமல் இனியாவை வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்ல வர என்ன நடக்கப்போகிறது என்ற […]

பறந்து போ : 9 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வைரலாகும் தகவல்.!!

பறந்து போ படத்தின் 9 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்த வெளியான திரைப்படம் பறந்து போ.இந்த படத்தை இயக்குனர் ராம் இயக்கியுள்ளார்.இவர் ஏற்கனவே கற்றது தமிழ் ,தங்க மீன்கள், பேரன்பு, தரமணி போன்ற படங்களை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இவரது இயக்கத்தில் வெளியாகி உள்ள பறந்து போ படத்தில் கிரேஸ் ஆன்டனி, அஞ்சலி, மிதுல் ராயன் ,போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் வெளியாகி மக்கள் […]

வில்லன் நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்.. திரையுலக பிரபலங்கள் இரங்கல்.!!

வில்லன் நடிகர் கோட்டா சீனிவாச ராவ் மரணம் அடைந்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபலமான வில்லன்களில் ஒருவராக இருந்தவர் கோட்டா சீனிவாச ராவ்.இவர் கோ, சகுனி, திருப்பாச்சி, சாமி போன்ற படங்களில் வில்லனாக நடித்துள்ளார். இவர் மொத்தமாக 150 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். 83 வயதாகும் இவருக்கு சமீப காலமாகவே உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் தற்போது சிகிச்சை பலனின்றி ஹைதராபாத்தில் காலமானார். இவரின் மறைவு தமிழ் சினிமாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.ரசிகர்கள் பிரபலங்கள் […]

ரஜினிகாந்த் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்ட ஸ்ருதிஹாசன்..!

ரஜினிகாந்த் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார் ஸ்ருதிஹாசன். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் தற்போது கூலி என்று திரைப்படம் வெளியாக உள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும், சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகி உள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ், உபேந்திரா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்ற […]

நீங்கள் சூர்யாவின் வாழ்க்கையில் மட்டும் விளையாடவில்லை.. பீனிக்ஸ் பட இயக்குனர் பேச்சு.!!

விஜய் சேதுபதியின் மகன் குறித்து பீனிக்ஸ் பட இயக்குனர் பேசியுள்ளார். தமிழ் சினிமாவின் ஹீரோ வில்லன் என இரண்டிலும் கலக்கி வருபவர் விஜய் சேதுபதி. இவரது மகன் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் பீனிக்ஸ் என்ற திரைப்படம் ஜூலை 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் இயக்குனரான அனல் அரசு சூர்யா குறித்து பேசி உள்ளார். அதாவது பீனிக்ஸ் படம் […]

பறந்து போ : 8 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வைரலாகும் தகவல்.!!

பறந்து போ படத்தின் 8 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்த வெளியான திரைப்படம் பறந்து போ.இந்த படத்தை இயக்குனர் ராம் இயக்கியுள்ளார்.இவர் ஏற்கனவே கற்றது தமிழ் ,தங்க மீன்கள், பேரன்பு, தரமணி போன்ற படங்களை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இவரது இயக்கத்தில் வெளியாகி உள்ள பறந்து போ படத்தில் கிரேஸ் ஆன்டனி, அஞ்சலி, மிதுல் ராயன் ,போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் வெளியாகி மக்கள் […]