Browsing author

Jothika

தமிழ்நாட்டில் மட்டுமே கூலி படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?வைரலாகும் தகவல்.!!

தமிழ் நாட்டில் கூலி படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ,சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14 தேதி திரையரங்குகளில் […]

அவர் சம்பாதிக்கும் பணத்தில் கார் வீடு வாங்க ஆசைப்படல.. கமல்ஹாசன் குறித்து ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்.!!

கமல்ஹாசன் குறித்து சுருதிஹாசன் பேசி உள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் கமல்ஹாசன். இவரது மகள் ஸ்ருதிஹாசன் தற்போது சமீபத்தில் வெளியான கூலி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிப்பு மட்டுமில்லாமல் பின்னணி பாடகியாகவும் கலக்கி வரும் இவர் தற்போது தந்தை சம்பாதிக்கும் பணம் குறித்து லேட்டஸ்ட் தகவல் பகிர்ந்துள்ளார். அதாவது படத்தின் தோல்வி எனது தந்தையை எந்த வகையிலும் பாதிக்காது என்றும் அவர் சம்பாதிக்கும் பணத்தில் காரோ அல்லது வீடோ வாங்கவில்லை […]

குடும்பத்தினரிடம் அசிங்கப்பட்ட மனோஜ், மீனா சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

குடும்பத்தாரிடம் மனோஜ் அசிங்கப்பட மீனா வார்த்தை ஒன்று சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஸ்ருதி அவரது அம்மா வீட்டுக்கு சென்று எதுக்கு இப்படி நீத்து ஓட ஹோட்டல ரௌடி அனுப்பி பிரச்சனை பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று கோபப்பட உன்னோட நல்லதுக்காக தான் இப்படி பண்றேன்னு சொன்னா இது ஒன்னும் என்னோட நல்லது கிடையாது இதனால தான் பிரச்சனையே பெருசாகும் என சொல்லுகிறார் […]

சூர்யா கேட்ட கேள்வி, நந்தினி சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா நந்தினிக்கு போன் போட்டு தாய்க்குலத்தை பார்க்க யாராவது வந்தாங்களா உன்கிட்ட ஏதாவது பேசினார்களா என்று கேட்க எதுவும் இல்லை என […]

கார்த்தி நடித்து வரும் மார்ஷல் படத்தின் வில்லன் யார் தெரியுமா?

கார்த்தி நடித்து வரும் மார்ஷல் படத்தின் வில்லன் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக நடித்து வருபவர் கார்த்தி.இவரது நடிப்பில் மெய்யழகன் என்ற திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பிரேம்குமார் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் அரவிந்த்சாமி சுவாதி, ஸ்ரீதிவ்யா போன்ற பல பிரபலங்கள் முக்கியமாக நடித்திருந்தனர். இந்த படத்தை தொடர்ந்து கார்த்தி இயக்குனர் தமிழ் இயக்கத்தில் மார்ஷல் என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்தப் படத்தில் வெள்ளம் குறித்து […]

சேலையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் ரோஷினி ஹரிப்பிரியன்..!

சேலையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ரோஷினி ஹரிப்ரியன். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியலில் கதாநாயகியாக நடித்து மக்கள் மத்தியில் அறிமுகமானவர் ரோஷினி ஹரிப்பிரியன். அதனை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். சமீபத்தில் வெளியான தலைவன் தலைவி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த […]

கூலி படத்தின் OTT ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?வைரலாகும் தகவல்.!!

கூலி படத்தின் OTT ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ,சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14 தேதி திரையரங்குகளில் […]

ஜிம்மில் கடுமையாக ஒர்க்அவுட் செய்யும் லாஸ்லியா.!!

ஜிம்மில் கடுமையாக ஒர்க்அவுட் செய்யும் வீடியோ வெளியிட்டு உள்ளார் லாஸ்லியா. செய்தி வாசிப்பாளராக பயணத்தை தொடங்கிய லாஸ்லியா உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து தவழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி போட்டியாளராக பங்கேற்ற மக்கள் மனதில் இடம் பிடித்தார். இந்த நிகழ்ச்சி முடிந்த கையோடு பிரண்ட்ஷிப் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து கூகுள் குட்டப்பா, ஹவுஸ் கீப்பிங், ஜென்டில் உமன் போன்ற படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் […]

நந்தினி இடம் கையெழுத்து வாங்கிய சுந்தரவல்லி, சூர்யாவிட்ட சவால், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையின் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் எப்போதுமே ஜாலியா இரு ஜாலியா இருக்கிறது என்றால் என்ன என்று சொல்லு என கேட்க பூ வச்சுக்கிறது மருதாணி வைத்துக்கொள்வது என்று சொல்லுகிறார். உனக்கு […]

திருமண தேதியை தள்ளி வைக்க காரணம் இதுதானா? பிக் பாஸ் ரித்விகா சொன்ன தகவல்.!

திருமண தேதியை தள்ளி வைத்துள்ளார் பிக் பாஸ் ரித்விகா. பரதேசி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதன் பிறகு மெட்ராஸ் படத்தில் நடித்த மக்கள் மத்தியில் பிரபலமானார். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று டைட்டிலையும் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரித்விகா சில மாதங்களுக்கு முன்பு வினோத் லக்ஷ்மணன் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்து இருப்பதாக புகைப்படங்கள் மூலம் அறிவித்து இருந்தார் […]