Browsing author

Jothika

ஸ்டைலிஷ் அண்ட் கார்ஜியஸ் லுக்கில் சமந்தா.. குவியும் லைக்ஸ்.!!

ஸ்டைலிஷ் அண்ட் கார்ஜியஸ் லுக்கில் சமந்தா புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் அறிமுகமான இவர் பானா காத்தாடி,பிருந்தாவனம்,நான் ஈ ,நீ தானே என் பொன்வசந்தம்,கத்தி, பத்து என்றதுக்குள்ள, தங்கமகன், தெறி போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் அந்த […]

ஜனநாயகன் படத்தின் கேமியோ ரோலில் முன்னணி இசையமைப்பாளர்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்..!

ஜனநாயகன் படத்தின் கேமியோ ரோலில் முன்னணி இசையமைப்பாளர் நடனமாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கே.வி.என் புரொடக்ஷன் தயாரிப்பிலும்,H. வினோத் இயக்கத்திலும் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் மமீதா பைஜூ, பிரியாமணி, பாபி தியோல், பூஜா ஹெக்டே போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் கேமியோ ரோலிங் லோகேஷ், […]

“ஹாலிவுட் க்ராஃப்ட் + இந்தியா பவர்: யாஷ் டாக்ஸிக் (Toxic )படத்தில் JJ Perry-யின் 45 நாள் சாகசம்”

ஹாலிவுட் க்ராஃப்டும் இந்திய பவரும் இணையும் – டாக்ஸிக் (Toxic ) படத்தில், 45 நாள் ஆக்ஷன் மராத்தான் ஷூட்டிற்கு ‘ஜான் விக்’ புகழ் JJ Perry முழுக்க இந்திய ஸ்டண்ட் குழுவுடன் இணைகிறார். “யாஷ், கீத்து மோகன்தாஸ் (Geetu Mohandas )ஆகியோருடன் பணிபுரிவது என் கரியரில் மறக்க முடியாத தருணம்” – JJ Perry மும்பையின் இடையறாத மழைக்காலம் காரணமாக பல படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டாலும், “டாக்ஸிக் – எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்” (Toxic: […]

நடனப்புயல் பிரபுதேவா, வைகைப்புயல் வடிவேலு, யுவன்சங்கர் ராஜா 25 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையும்கூட்டணி

KRG கண்ணன் ரவியின் பிரம்மாண்ட தயாரிப்பில், நடனப்புயல் பிரபுதேவா, வைகைப்புயல் வடிவேலு, யுவன்சங்கர் ராஜா கூட்டணி 25 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையும் புதிய படத்தின் பூஜை , இன்று கோலாகலமாக நடைபெற்றது !! KRG கண்ணன் ரவியின் பிரம்மாண்ட தயாரிப்பில், தீபக் ரவி இணைத் தயாரிப்பில், மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த நடனப்புயல் பிரபுதேவா, வைகைப்புயல் வடிவேலு, மற்றும் யுவன் சங்கர் ராஜா கூட்டணி 25 வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் இணையும் புதிய படம் […]

தளபதி விஜயின் திருமண புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா? வாங்க பார்க்கலாம்.!

தளபதி விஜயின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வருகிற ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி பொங்கல் முன்னிட்டு வெளியாக உள்ளது. H.வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இது விஜய்யின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இந்த படம் முடிந்த கையோடு விஜய் […]

கெனிஷா உடன் சேர்ந்து கோவிலுக்கு சென்றுள்ளார் ரவி மோகன்.. போட்டோ இதோ !

பாடகி கெனிஷா உடன் சேர்ந்து கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார் ரவி மோகன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வளம் வருபவர் ரவி மோகன் இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக இருக்கும் பராசக்தி படத்தில் வெள்ளம் கதாபாத்திரத்தில் நடைபெற்றுள்ளார் இது மட்டும் இல்லாமல் கராத்தே பாபு என்ற படத்தில் நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு இவர் மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்து இருந்தார் இவர்களின் விவாகரத்துக்கு காரணம் பாடகி கெனிஷா என்றும் […]

கூலி படத்தின் 12 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வைரலாகும் தகவல்.!!

கூலி படத்தின் 12 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ,சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14 தேதி திரையரங்குகளில் […]

மனோஜை கடித்த நாய், முத்து சொன்ன விஷயம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மனோஜை நாய் கடிக்க,முத்து விஷயம் ஒன்று சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி உடம்பு சரியில்லை என போன் பண்ணியதால் மனோஜ் காரில் வீட்டுக்கு வந்து கொண்டிருக்க அவரது நண்பர் சந்தோஷ் போன் போட்டு எங்க ப்ரோ வந்துட்டு இருக்க என்று கேட்க ஸ்கூலுக்கு தான் வந்துட்டு இருந்தேன் ஆனா திடீர்னு ரோகிணிக்கு உடம்பு சரியில்லைன்னு போன் பண்ணா நான் வீட்டுக்கு […]

சுந்தரவள்ளியின் சவாலை ஏற்கும் சூர்யா, நந்தினியின் முடிவு என்ன? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் ரிஜிஸ்டர் ஆபீஸ் இவர்களுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு அவங்க கையெழுத்து போட்டு இருக்கும்போது எப்படி ரிஜிஸ்டர் பண்ண முடியும் என்று சொல்ல அனைவரும் […]

வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுக்கும் ரெஜினா..!

வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார் ரெஜினா. கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் அறிமுகமானவர் இவர் அதனை தொடர்ந்து மாநகரம், சரவணன் இருக்க பயமேன், சிலுக்குவார் பட்டி சிங்கம், கசடதபர ,தலைவி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வித்தியாசமான உடையில் விதவிதமாக […]