Browsing author

Jothika

திட்டம் போட்டு நந்தினி மீது பழி போட்ட சுந்தரவல்லி, கோபப்பட்ட அருணாச்சலம், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நான் நீங்க சொன்ன மாதிரி இங்கிலீஷ்ல பேசி இருந்தா பிரச்சனை பெருசா இருக்கும் என்று சொல்ல இப்ப மட்டும் என்ன எந்த பிரச்சனையும் […]

முத்து விரித்த வலையில் சிக்கிய அருண்.. சீதாவின் முடிவு என்ன? பரபரப்பான திருப்பங்களுடன் சிறகடிக்க சீரியல் ப்ரோமோ..!

முத்து விரித்த வலையில் அருண் சிக்கியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் அருண் சீதாவை கல்யாணம் பண்ணிய பிறகும் முத்துவை சீதாவின் குடும்பத்திலிருந்து பிரிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் கேம் ஆடி வருகிறார். இன்று வெளியான ப்ரோமோவில் முத்து அருணை வந்து சந்தித்து என்ன குடும்பத்துக்குள்ள கெட்ட பேர் உண்டாக்கறதுக்கு என் மேல பழி போடறதுக்கு எதுக்கு இப்படி சகுனி வேலை பார்த்துகிட்டு இருக்க என்று […]

விஜய் டிவி சீரியல் நடிகைக்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்..குவியும் வாழ்த்து.!!

விஜய் டிவி சீரியல் நடிகைக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ஒன்று ஆஹா கல்யாணம். இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் அக்ஷயா. இவர் தனது நீண்ட நாள் நண்பரான ஜெனு என்பவருடன் இவருக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அக்ஷயா வெளியிட்டிருக்கும் நிலையில், ரசிகர்கள் பிரபலங்கள் என பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த புகைப்படங்கள் […]

கூலி படத்தின் 17 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வைரலாகும் தகவல்.!!

கூலி படத்தின் 17 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ,சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14 தேதி திரையரங்குகளில் […]

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன தெரியுமா?வாங்க பார்க்கலாம்.!!

இந்த வாரம் டிஆர்பி இல் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென தனி ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அதுவும் குறிப்பாக சன் டிவி,விஜய் டிவி, மற்றும் ஜீ தமிழுக்குள் அதிகம் போட்டி இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் டாப் டென் இடத்தை பிடித்த சீரியல் குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம். 1. சிங்க பெண்ணே 2. மூன்று முடிச்சு 3. கயல் 4. எதிர்நீச்சல் […]

விரைவில் முடிவுக்கு வரப்போகும் பிரபல சன் டிவி சீரியல்.. வருத்தத்தில் ரசிகர்கள்.!!

விரைவில் சன் டிவி சீரியல் முடிவுக்கு வரவுள்ளது. தமிழ் சின்னதிரையில் சன் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல் உங்களுக்கு என்ன தனி ரசிகர் பட்டாலம் இருந்து வருகின்றனர். எத்தனை புதிய தொடர்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் டிஆர்பியில் முதல் மூன்று இடத்தை சன் டிவியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் சன் டிவியில் முக்கிய தொடரான ராமாயணம் சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹிந்தியில் உருவாக்கப்பட்டு டப்பிங் செய்து ஒளிபரப்பாகும் இந்த […]

சேலையில் விதவிதமாக போஸ் கொடுக்கும் சிவாங்கி..!

வித்தியாசமான சேலையில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார் சிவாங்கி. தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சிவாங்கி அதன் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் முதல் மூன்று சீசனில் கோமாளியாக பங்கேற்ற சிவாங்கி நான்காவது சீசனில் குக்காக பங்கேற்று விதவிதமான டிஷ்களை கொடுத்து அசத்தி இருந்தார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப்பு குக் டூப்பு குக் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக […]

பிக் பாஸ் வினுஷா தேவி நடிக்கப் போகும் புதிய சீரியல்.. எந்த சேனல் தெரியுமா?

பிக் பாஸ் வினுஷா தேவி புதிய சீரியல் ஒன்றில் நடிக்க உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியல் கண்ணம்மாவாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் வினுஷா அந்த சீரியல் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து பனி விழும் மலர் வனம் சீரியலில் நாயகியாக நடித்திருந்தார். பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வந்த இவர் தற்போது மீண்டும் சீரியலில் நடிக்க உள்ளார். விஜய் டிவியிலேயே மீண்டும் ஒரு புதிய சீரியலில் கதாநாயகியாக நடிக்க […]

ரசிகைக்காக, மெகா ஸ்டார் சிரஞ்சீவி செய்த மனதை உருக்கிய மனிதாபிமான செயல் !!

ரசிகை ராஜேஸ்வரியின் கனவை நனவாக்கிய மெகா ஸ்டார் சிரஞ்சீவி !! பிரபலங்களுக்கும், ரசிகர்களுக்கும் இடையேயான தொடர்புகள் பல நேரங்களில் தாற்காலிகமாகவே இருக்கும் இந்த உலகத்தில், மெகாஸ்டார் சிரஞ்சீவி மீண்டும் ஒருமுறை ஏன் கோடிக்கணக்கான மக்களின் இதயத்தில் தனிச் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார் என்பதை தனது கருணை மற்றும் அன்பால் நிரூபித்துள்ளார். சமீபத்தில், ஆந்திரப்பிரதேசம், ஆடோனி என்ற ஊரைச் சேர்ந்த அவரின் தீவிர ரசிகை ராஜேஸ்வரிக்காக சிரஞ்சீவி செய்த இதயப்பூர்வமான செயல், பலரையும் உருகச் செய்துள்ளது. தனது வாழ்நாள் கனவான […]

துல்கர் சல்மானின் Wayfarer Films நிறுவனத்தின், துணிச்சலான முயற்சியாக “லோகா” திரைப்படம் – இந்திய சினிமாவில் புதிய சரித்திரம் படைத்து வருகிறது!!

துல்கர் சல்மானின் Wayfarer Films தயாரிப்பில் வெளிவந்த “லோகா: சாப்டர் ஒன் – சந்திரா” உலகம் முழுவதும் பார்வையாளர்களின் உற்சாக வரவேற்பைப் பெற்று, வெற்றியடைந்துள்ளது. Wayfarer Films பேனரில் உருவான ஏழாவது படமிது. உலகத் தரத்துக்கு இணையாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மலையாள படம், கேரளாவின் எல்லைகளைத் தாண்டி அனைத்துப் பக்கங்களிலிருந்தும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. படம் மட்டுமல்லாமல், துல்கர் சல்மானுக்கும் Wayfarer Films க்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. உயர்தர தொழில்நுட்பத்துடன் இப்படத்தை உருவாக்கி, ஒரு பெண் […]