Browsing author

Jothika

கருப்பு படத்தின் ரிலீஸ் அப்டேட் கொடுத்த ஆர்.ஜே பாலாஜி.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

கருப்பு படத்தின் ரிலீஸ் அப்டேட் கொடுத்துள்ளார் ஆர் ஜே பாலாஜி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா.இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. ஆர் ஜே பாலாஜி இயக்கியுள்ள இந்த படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது மேலும் திரிஷா, இந்திரன்ஸ், நடராஜன் சுப்பிரமணியன், சுவாசிகா, சுப்ரித்தா, யோகி பாபு போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் […]

செல்ஃப் லவ் எப்பவுமே தோற்காது.. கேபிஒய் பாலா மோட்டிவேஷனல் ஸ்பீச்..!

செல்ஃப் லவ் எப்பவுமே தோற்காது என்று கேபிஒய் பாலா பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் பாலா அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கோமாளியாக பங்கேற்ற அவர் நகைச்சுவை மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார். பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வரும் பாலா வெள்ளித் துறையில் காந்தி கண்ணாடி என்ற படத்தின் முதல் முறையாக ஹீரோவாக அறிமுகமானார்.இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை […]

ரவுடிகள் இடம் இருந்து தப்பிக்க போராடும் நந்தினி, சந்தோஷமாக திருமண நாளை கொண்டாடும் சுந்தரவல்லி.. மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா ஆட்டோவில் வரும்போது ஒரு இடத்தில் நிற்க வைத்துவிட்டு ஒரு பார்சல் வரும் அதை வாங்கிக்கொண்டு போய்விடலாம் என்று சொல்லுகிறார். கொஞ்ச நேரத்தில் டூவீலரில் […]

பொண்ணுங்க எல்லாம் அடக்கமா இருக்கணும் என்று தயவு செய்து நம்பிடாதீங்க..நடிகை கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்..!

பொண்ணுங்க எல்லாம் அடக்கமா இருக்கணும்னு சொல்றது தயவுசெய்து நம்பிடாதீங்க என்று கூறியுள்ளார். இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து ரஜினி முருகன் தொடரி,பைரவா அண்ணாத்த மாமன்னன் போன்ற ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு ரிவால்வர் ரீட்டா என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கீர்த்தி […]

பைனான்சியரிடம் பணத்தை வாங்கிய விஜயா..அருண் முத்துவுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம். இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

பைனான்சியரிடம் சென்று விஜயா பணத்தை வாங்கியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா மனோஜ் மற்றும் சிந்தாமணி மூவரும் பைனான்சியர் ஆபீசுக்கு வந்து பேசுகின்றனர் அப்போது ஒரு டாகுமெண்டை கொடுத்து அதில் விஜயா மற்றும் மனோஜை சைன் போட சொல்லுகின்றனர் உங்க வீட்டு பத்திரத்தை கொடுங்க என்று அந்த பைனான்ஸ் கேட்க விஜயா பயத்துடன் எடுத்துக் கொடுக்கிறார் ஏன் இவ்வளவு பயப்படுறீங்க. பணத்தைக் […]

மாணவர்களுக்கு பிரதீப் ரங்கநாதன் கொடுத்த அட்வைஸ்.. அரங்கத்தை அதிரவிட்ட சத்தம்..!

மாணவர்களுக்கு பிரதீப் ரங்கநாதன் அட்வைஸ் கொடுத்துள்ளார். கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன் அதனைத் தொடர்ந்து லவ் டுடே, டியூட், டிராகன் போன்ற ஹிட் படங்களில் ஹீரோவாக நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐசி என்ற படத்திலும் நடித்துள்ளார் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்த வரும் பிரதீப் ரங்கநாதன் கல்ச்சுரல்ஸ் ப்ரோக்ராம் ஒன்றில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார். அப்போது […]

மாதவி சொன்ன வார்த்தை,அருணாச்சலம் கொடுத்த பதில்,மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் அருணாச்சலம் பூஜை ரூமில் வந்து பேப்பரை பிரித்துப் பார்க்க அதில் நந்தினி வரமாட்டாள் என எழுதி இருப்பதை பார்த்து சூர்யாவுக்கு போன் போட்டு […]

தனுஷ் 56 என் வாழ்க்கையின் மிகப்பெரிய படமாக இருக்கும்.. மாரி செல்வராஜ் ஓபன் டாக்.!!

தனுஷ் 56 என் வாழ்க்கையின் மிகப்பெரிய படமாக இருக்கும் என்று மாரி செல்வராஜ் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ்.இவர் நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் மாஸ் காட்டி வருகிறார் இவரது இயக்கத்திலும் நடிப்பிலும் சமீபத்தில் இட்லி கடை என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வரும் தனுஷ் அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் 56 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் […]

இது என்னோட ஃபர்ஸ்ட் சக்சஸ் மீட்.. வித் லவ் படம் குறித்து பேசிய சௌந்தர்யா ரஜினிகாந்த்..!

வித் லவ் படம் குறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவரது தயாரிப்பில் தற்போது வித் லவ் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. அறிமுக இயக்குனரான மதன் இயக்கியுள்ள இந்த படத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அபிஷன் ஜீவன்த் இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் இந்த படத்தில் […]

முத்து எடுத்த முடிவு, பயத்தில் மீனா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

முத்து எடுத்த முடிவால்மீனா பயத்தில் இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து மீனா அண்ணாமலை உட்கார்ந்து கொண்டிருக்க விஜயாவும் மனோஜம் வந்து உட்காருகின்றனர் அப்போது மனோஜ் அண்ணாமலை இடம் புதுசா ஒரு பேங்க் அக்கவுண்ட் ஓபன் பண்ண போறேன்பா அதுக்கு நீங்க சைன் பண்ணனும் என்று சொல்ல முத்து எப்பவும் அம்மா கிட்ட தானே கையெழுத்து வாங்குவ இப்ப என்ன புதுசா அப்பாகிட்ட […]