Browsing author

Jothika

நடிகர் ரோபோ சங்கர் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலக பிரபலங்கள்.!!

நடிகர் ரோபோ சங்கர் மறைவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பயணத்தை தொடங்கியவர் ரோபோ சங்கர். வெள்ளித்திரையில் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா,யாருடா மகேஷ், வாயை மூடி பேசவும், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ,மாரி ,புலி, சாகசம் போன்ற பல படங்களில் தன் காமெடி திறமையை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்திருந்தார். சமீபத்தில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் அதில் இருந்து மீண்டு வந்து கம்பேக் கொடுத்திருந்தார். தொடர்ந்து […]

டிஆர்பி இல் டாப் 10 இடத்தைப் பிடித்துள்ள சீரியல்கள் என்னென்ன?வாங்க பார்க்கலாம்.!!

டிஆர்பி யில் டாப் 10 இடத்தை பிடித்துள்ள சீரியல்கள் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகின்றன. வார வாரம் இந்த சீரியல்களின் டிஆர்பி மாறிக்கொண்டே இருக்கும் சீரியல்களில் டாப் டென் இடத்தைப் படித்த சீரியல் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் 1. சிங்கப் பெண்ணே 2. மூன்று முடிச்சு 3. எதிர் நீச்சல் 4. கயல் 5. சிறகடிக்க ஆசை […]

நேரம் நல்லா இல்லன்னா..? ரோபோ சங்கர் மகள் போட்ட பதிவு.!!

ரோபோ ஷங்கர் மகள் பதிவு ஒன்று போட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமாகி வெள்ளித்திரையில் கலக்கி வருபவர் ரோபோ சங்கர். இவரது மகள் இந்திரஜா ரோபோ சங்கர் பிகில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஏற்கனவே ரோபோ சங்கருக்கு மஞ்சள் காமாலை பிரச்சனை இருந்த நிலையில் தற்போது மீண்டும் கம்பேக் கொடுத்து தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் திடீரென படப்பிடிப்பின் போது மயங்கி […]

நாளை திரையரங்குகளில் வெளியாகும் தமிழ் படங்களின் லிஸ்ட்..!

நாளை திரையரங்குகளில் வெளியாகும் தமிழ் படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் வாராவாரம் வெள்ளிக்கிழமை என்றாலே புதிய படங்கள் வெளியாவது வழக்கம் அந்த வகையில் இந்த வாரம் அதாவது நாளை செப்டம்பர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள தமிழ் படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 1.கிஸ் 2.தண்டக்காரன்யம் 3.படையாண்ட மாவீரா 4.சக்தி திருமகன் நாளை வெளியாகும் இந்த நான்கு திரைப்படங்களை திரையரங்குகளுக்குச் சென்று கண்டு களியுங்கள். இந்த நான்கு படங்களில் உங்களுடைய ஃபேவரைட் திரைப்படம் […]

ஜெர்மனியில் ட்ரடிஷனல் லுக்.. இணையத்தை கலக்கும் சிவாங்கி.!!

ஜெர்மனியில் ட்ரடிஷனல் லுக்கில் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சிவாங்கி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் சிவாங்கி. அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று தனது வெகுளித்தனமான பேச்சில் ரசிகர்களை கவர்ந்திருந்தார். குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் குக்காக பங்கேற்று விதவிதமான டிஷ்களை சமைத்துக் கொடுத்து நடுவர்களை வியப்பில் ஆழ்த்தி இருந்தார் தற்போது ஆன்கராகவும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் சிவாங்கி […]

கணவருடன் சேர்ந்து பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்ட ஸ்ருதிகா..!

கணவருடன் சேர்ந்து பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ஸ்ருதிகா. பிரபல நடிகர் ஆன தேங்காய் சீனிவாசனின் பேத்தி தான் ஸ்ருதிகா அர்ஜுன். இவர் ஆல்பம் ,தித்திக்குதே, நல தமயந்தி போன்ற படங்களில் நடித்திருந்தாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார் என்றே சொல்லலாம். அதனைத் தொடர்ந்து இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு இருந்த நிலையில் இவருக்கு ரசிகர்கள் பேராதரவு கொடுத்திருந்தனர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் […]

சிறகடிக்க ஆசை சீரியல் டீம் சொன்ன குட் நியூஸ்.. குவியும் லைக்ஸ்.!!

சிறகடிக்க ஆசை சீரியல் டீம் குட் நியூஸ் சொல்லி உள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் அனைவரும் எதிர்பார்த்த முத்து எதற்காக சீர்திருத்த பள்ளிக்கு சென்றார் என்ற பிளாஷ்பேக் தற்போது ஒளிபரப்பாகி முடிந்தது. மனோஜ் செய்த தவறால் முத்து சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு செல்கிறார். அதே நிலைமையில் இருக்கும் கிறிஸ்யும் முத்து மீனா காப்பாற்றி விடுகின்றனர். இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று […]

தனி ஒருவன் 2 தள்ளிப் போகிறதா? இயக்குனர் சொன்ன தகவலால் ரசிகர்கள் அப்செட்.!!

தனி ஒருவன் 2 படம் குறித்து இயக்குனர் சொன்ன தகவலால் ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரவி மோகன் இவரது நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தனி ஒருவன் இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்திலும், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்தப் படம் வெளியானது. ரவி மோகனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்த நிலையில் வில்லனாக அரவிந்த்சாமி நடித்திருந்தார் தற்போது இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தனி ஒருவன் […]

மதராசி படத்தின் 13 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வெளியான பாக்ஸ் ஆபீஸ் தகவல்.!!

மதராசி படத்தின் 13 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.மேலும் வித்தியூத் ஜாம்வல், பீஜுமேனன், விக்ராந்த், ஷபீர் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற […]

கிரிஷை காப்பாற்றிய முத்து, ராணி இடம் வசமாக சிக்கிய மனோஜ்,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்து கிரிஷை பிரச்சனையில் இருந்து காப்பாற்ற, மறுபக்கம் மனோஜ் ராணி இடம் சிக்கி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கிருஷ்க்கு டெஸ்ட் வைக்க இருப்பதால் முத்துவும் மீனாவும் கிரிஷை ஸ்கூலுக்கு அழைத்து வருகின்றனர் மகேஸ்வரியும் பின்னாலே வருகிறார் பிறகு அஜய் அப்பா வக்கீலுடன் வந்து பார்த்துக் கொண்டிருக்கிற விஷயத்தை சொல்லுகின்றனர் பிறகு ஒரு டேபிளில் ஆப்பிளும் பணமும் வைக்கின்றனர் ஏதாவது ஒன்னு எடு […]