Amala Paul Photo

Amala Paul Photo : பீச்சில் படுகவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார் அமலாபால். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அமலாபால். பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து விட்ட இவர் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

OMG.. டூ பீஸ் உடையில் பிரபல தொகுப்பாளி – ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!

அதே சமயம் அடிக்கடி சமூக வளையதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருவதை வாடிக்கையாக வைத்து கொண்டுள்ளார்.

தற்போதும் அப்படி தான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கவர்ச்சியாக பீச்சில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் சிலர் உங்களுக்கு இதே தான் வேலையா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.