Archana Vijaya

Anchor Archana : டூ பீஸ் உடையில் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பெரும் அதிர்ச்சியாக்கியுள்ளார் பிரபல தொகுப்பாளி.

சின்னத்திரையில் உள்ள தொகுப்பாளிகளுக்கு தற்போதெல்லாம் ரசிகர்கள் மத்தியில் நடிகர் நடிகைகளுக்கு இணையான வரவேற்பு கிடைத்து வருகிறது.

40 வயதில் படு கவர்ச்சி.. ரசிகர்களை கிறங்கடித்த பூமிகா சாவ்லா – வைரலாகும் புகைப்படம்.!

சிலர் சின்னத்திரை மூலமாக வெள்ளித்திரைக்கு தாவி வருகின்றனர். இவர்களையும் சமூக வளையதளங்களில் லட்சக் கணக்கான ரசிகர்கள் பின் தொடர்கின்றனர்.

அப்படி தான் கிரிக்கெட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் அர்ச்சனா விஜயாவை 4.3 மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இவர் வெறும் டூ பீஸ் உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

அந்த புகைப்படம் இதோ

 

View this post on Instagram

 

Cas Tuesday feels ……… ????

A post shared by Archana Vijaya a.k.a Starchie???? (@archanavijaya) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.