சின்னத்திரை நடிகை ஆலியா மானசா மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

Alya Masana Without Makeup Photos : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் ஆலியா மானசா. இதனைத் தொடர்ந்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியலில் நாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

கிரிக்கெட் ஆடுகையில் 2 வீராங்கனைகள் மயக்கம் : மற்றவர்கள் அதிர்ச்சி..பரபரப்பு..

இந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ள நிலையில் தற்போது ராஜா ராணி சீரியலில் இரண்டாம் பாகத்தில் சித்துவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது ஆலியா மானசா விஜய் டிவி சீரியல் நடிகையான ஸ்ரீதேவியை தனது கணவருடன் சென்று சந்தித்துள்ளார். அப்போது யோகம் என்றால் என்ன வீடியோ எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

இதில் ஆல்யா மானசா கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் இருப்பதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

ஐயா மூஞ்ச பார்த்து Mid Night Masala பார்பாருனு நினைச்சிட்ட – தாத்தாவுடன் பாலா செய்த கலாட்டா..!!

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.