Allu Arjun Video about Corona
Allu Arjun Video about Corona

கொரோனாவை எதிர்த்துப் போராடவும் மக்களுக்கு உதவவும் அல்லு அர்ஜுன் நிி நிதி அளித்துள்ளார் அளித்துள்ளார்.

Allu Arjun Video about Corona : கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தவும் மக்களை பாதுகாக்கவும் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

முன்னணி நடிகரின் படத்தில் ரி-என்ட்ரி கொடுக்கும் நக்மா – அதுவும் என்ன கதாபாத்திரம் தெரியுமா?

இதற்கு உதவும் வகையில் திரை உலக பிரபலங்களும் தங்களால் இயன்ற நிதி உதவியை மத்திய மாநில அரசுகளுக்கு அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுன் ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கேரளா மாநிலங்களுக்கு ரூபாய் ஒரு கோடியே 25 லட்சம் நிதி அளித்துள்ளார். இது குறித்து அவர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.