Nakma

Nakma : திரையுலகில் முன்னணி நடிகரின் படத்தில் ரி-என்ட்ரி கொடுக்க உள்ளார் நக்மா. இது குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் கசிந்துள்ளன.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாகவும் கவர்ச்சி நாயகியாகவும் வலம் வந்தவர் நக்மா. இவர் திரையுலகை விட்டு விலகி அரசியலில் கவனம் செலுத்தி வந்தார்.

விஜய் நடிக்க முடியாமல் போன படம், ஆனால் 175 நாட்கள் ஓடி சாதனை – பிரபல இயக்குனர் ட்வீட்.!

இந்நிலையில் தற்போது மீண்டும் நடிக்க தெலுங்கு படம் ஒன்றின் மூலம் ரி-என்ட்ரி கொடுக்க உள்ளார்.

ஆம், பிரபல தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுன் நடிக்க திரி விக்ரம் இயக்க உள்ள படத்தில் தான் நடிக்க உள்ளார்.

வாரணம் ஆயிரம் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவரா? – புகைப்படத்துடன் வெளியான ரகசியம்.!

மேலும் அவர் இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு அம்மாவாக நடிக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. தெலுங்கு மட்டுமில்லாமல் நல்ல கதையுள்ள படங்கள் அமைந்தால் தமிழிலும் நடிப்பேன் என நக்மா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.