ஐ எம் டி பி இணையதளத்தில் அதிக ரேட்டிங் பெற்ற ஆல் டைம் 10 சிறந்த படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவின் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகினாலும் அனைத்தும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வெற்றி பெறுவது இல்லை. விரல் விட்டு என்னும் அளவிற்கான படங்கள் மட்டுமே மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கின்றன.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட்டு அதிக ரேட்டிங்கை பெற்ற ஆல் டைம் பெஸ்ட் 10 திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்த விவரங்கள் ஐ எம் டி பி இணையதளத்தின் மூலம் தெரியவந்துள்ளன.

அந்த லிஸ்டில் இடம் பெற்றுள்ள படங்கள் என்னென்ன முதலிடத்தில் எந்த படம் உள்ளது என்பது குறித்த விவரங்களை பார்க்கலாம் வாங்க.

  • 1. அன்பே சிவம் – 8.4
  • 2. நாயகன் – 8.4
  • 3. பரியேறும் பெருமாள் – 8.4
  • 4. ஜெய் பீம் – 8.4
  • 5. தேவர் மகன் – 8.3
  • 6. சூரரை போற்று – 8.3
  • 7. கைதி – 8.3
  • 8. விசாரணை – 8.3
  • 9. தளபதி – 8.3
  • 10. அசுரன் – 8.3

இந்த டாப் 10 பட லிஸ்டில் அஜித் விஜய் படங்கள் ஒன்று கூட இடம் பெறாதது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.