Actor Vivek Interview : நடிகர் அஜித்தை வைத்து படம் இயக்குவேன் என நடிகர் விவேக் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான விவேக் நடிப்பில் சமீபத்தில் வெள்ளை பூக்கள் என்ற படம் ரிலீசாகி இருந்தது.
ரசிகர்களால் சினிமாவை விட்டே விலக முடிவெடுத்த அஜித் – அப்படி என்ன நடந்தது?
இந்த படத்திற்காக அவர் அளித்திருந்த பேட்டி ஒன்றில் நான் அஜித்தை வைத்து படம் இயக்குவேன் அதுவும் அவரை விவசாயியாக வைத்து இயக்குவேன் என கூறியுள்ளார்.
விவேக்கின் இந்த பேட்டியை கேட்ட ரசிகர்கள் அப்படியொரு படம் உருவானால் நிச்சயம் நன்றாக இருக்கும் என கூறி வருகின்றனர்.