Ajith Talk About Vijay
யார் படமும் வேணா என் தம்பி விஜய் படத்தை போடுங்க என கூறி அதிர வைத்துள்ளார் அஜித். இது பற்றிய சீக்ரெட்டை உடைத்துள்ளார் வெங்கட் பிரபு.

Ajith Talk About Vijay : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் மங்காத்தா. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க பல நடிகர்கள் இணைந்து நடித்திருந்தனர்.

இப்படத்தின் ஒரு காட்சியில் ஒரு படத்தை தியேட்டரில் ஓடுவது போல காட்ட வேண்டும், எந்த படத்தை போடலாம் என ஆலோசித்து கொண்டிருந்த போது அஜித் என் தம்பி விஜய் படத்தை போடுங்க என கூறியதாக வெங்கட் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

2019-ல் அதிகம் விரும்பப்பட்ட ஆண் பிரபலங்கள்.. லிஸ்ட்டில் கூட வராத அஜித், விஜய் – பிரபல பத்திரிகை வெளியிட்ட அதிர்ச்சிகர லிஸ்ட்.!

விஜய் மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் நண்பர் அஜித் என கூறியதால் பதிலுக்கு அஜித் ரசிகர்கள் தல விஜயின் மீது வைத்துள்ள மதிப்பை வெளிக்காட்ட இந்த வீடியோவை வைரலாக்குகின்றனர்.

இவர்கள் இருவரும் நல்ல நட்புடன் இருப்பது போல அஜித், விஜய் ரசிகர்களும் மாறினால் சினிமாவில் மட்டுமல்ல தமிழகத்திலேயே பெரும் புரட்சி செய்யலாம். ஆனால் அதெல்லாம் நடக்குற கதையா?? நீங்களே சொல்லுங்க.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.