Most Desirable Mens 2019
2019-ல் அதிகம் விரும்பப்பட்ட ஆண் பிரபலங்கள் லிஸ்டை பிரபல பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது. இந்த லிஸ்ட்ல அஜித், விஜய்க்கு இடமே இல்லை.

Most Desirable Mens 2019 : தமிழ் சினிமாவில் அதிகமான ரசிகர்களை கொண்ட பிரபலங்கள் என பலர் உள்ளனர். பெண்கள் அதிகம் ரசிக்கும் பிரபலங்கள் என பலர் உள்ளனர்.

இதனால் சென்னை டைம்ஸ் என்ற பத்திரிகை சென்னையில் அதிகம் விரும்பப்படும் டாப் 10 ஆண்கள் யார் என்ற லிஸ்டை வெளியிட்டுள்ளது.

இந்த லிஸ்டில் அஜித், விஜய் ஆகியோர் முதல் 10 இடத்தில் ஒரு இடத்தை கூட பிடிக்காதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதோ அந்த லிஸ்ட்

1. சிவகார்த்திகேயன்
2. அனிருத்
3. தனுஷ்
4. அதர்வா
5. துருவ்
6. கவின்
7. அர்ஜுன் தாஸ்
8. ஹரிஷ் கல்யாண்
9. ஹிப் ஹாப் ஆதி
10. அமிதாஷ்

Top 30

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.