அஜித் 64 படத்தில் நடிக்க அஜித் வாங்க போகும் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?

Web Ads

அஜித் 64 படத்தில் நடிக்க அஜித் வாங்க போகும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ajith salary for ajith 64 movie
ajith salary for ajith 64 movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இந்த திரைப்படம் ஒரு ஃபேன் பாய் சம்பவமாக இருந்தது. அதனைத் தொடர்ந்து அஜித் 64 படத்தையும் ஆதிக் தான் இயக்கப் போவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் அஜித் 64 படத்தில் நடித்த அஜித் வாங்க போகும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அஜித் இந்த படத்தில் நடித்த 200 கோடி சம்பளம் வாங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.

ajith salary for ajith 64 movie
ajith salary for ajith 64 movie