Ajith Political

Ajith Political : நமக்கு தெரியாம அஜித் மக்களுக்காக நிறைய வேலைகளை செய்து வருகிறார். அவர் நிச்சயம் ஒரு நாள் அரசியலுக்கு வருவார் என பிரபல இயக்குனர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகரான தல அஜித் தான் உண்டு, தன் வேலை நடிப்பதுண்டு என இருந்து வருகிறார். அஜித் அரசியலுக்கு வர வேண்டும் என பலர் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

இதுக்கெல்லாமா போஸ்டர் ஓட்டுவாங்க? – நயன்தாரா ரசிகர்கள் செய்த அளப்பறையை பாருங்க.!

சமீபத்தில் கூட இயக்குனர் சுசீந்திரன் அஜித் அரசியலுக்கு வர வேண்டும் என தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தி இருந்தார்.

அதன் பிறகு அஜித் ரசிகர்கள் அரசியல் எல்லாம் வேண்டாம்.. எங்களுக்கு அஜித்தே போதும் என சமூக வளையதளங்களில் கூறி வந்தனர்.

இந்நிலையில் தற்போது இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் மீண்டும் அஜித் அரசியலுக்கு வர வேண்டும் என கூறியுள்ளார்.

நேர்கொண்ட பார்வை கிளைமேக்ஸ், அஜித் எடுத்த ரிஸ்க்.!

தல அஜித் சினிமாவில் நிறைய நல்ல விசயங்களை செய்து வருகிறார். நிஜ வாழ்க்கையிலும் மக்களுக்காக பல உதவிகளை செய்கிறார். அவை யாருக்கும் தெரிவதில்லை. அதனால் தான் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என கூறியுள்ளார்.

Ajith Suseenthiran

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.