Nerkonda paarvai Climax

NKP Climax : நேர்கொண்ட பார்வை படத்தில் கிளைமேக்சில் தல அஜித் எடுத்துள்ள ரிஸ்க் குறித்த தகவல்கள் இணையத்தில் லீக்காகியுள்ளன.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரித்து வரும் பிங்க் படத்தின் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார்.

நேர்கொண்ட பார்வை ரிலீஸ் – அட்டகாசத்தை ஆரம்பித்த அஜித் ரசிகர்கள் – புகைப்படத்தை பாருங்க.!

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் அஜித்திற்கு ஒரு மாஸான சண்டை காட்சி உள்ளதாம்.

ஒரே நேரத்தில் வெளியான அஜித்தின் அடுத்தடுத்த 3 படங்களின் அப்டேட்.!

அந்த சண்டை காட்சியில் அஜித் டூப் இல்லாமல் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளாராம். இந்த காட்சி ரசிகர்கள் தியேட்டர்களில் விசில் அடித்து கொண்டாடும் காட்சியாக இருக்கும் என கூறப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.