விக்னேஷ் சிவன் படத்துக்காக அஜித் செய்ய உள்ள விஷயம் குறித்து தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியான திரைப்படம் துணிவு.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியான திரைப்படம் துணிவு.

இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. உலகம் முழுவதும் 220 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இப்படியான நிலையில் இந்த படத்தை தொடர்ந்து அடுத்து அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் அடுத்த மாதம் தொடங்கும் எனவும் பெரும்பாலான படப்பிடிப்புகள் சென்னை மும்பை உள்ளிட்ட இடங்களில் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்திற்காக அஜித் செய்ய உள்ள விஷயம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

ஏற்கனவே துணிவு படத்திற்காக தன்னுடைய எடையை ஓரளவு குறைந்த அஜித் தற்போது மீண்டும் இந்த படத்திற்காக தன்னுடைய எடையை குறைக்க இருப்பதாக தெரியவந்துள்ளது. இப்படி படம் குறித்து வெளியாகி வரும் தகவல்களால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.