Ajith Announcement to Fans
Ajith Announcement to Fans

தல அஜித் பரபரப்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Ajith Announcement to Fans : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது.

ஹைதராபாத்திலிருந்து பைக்கிலேயே சென்னை வந்து சேர்ந்த அஜித் – பதறிப்போன வலிமை படக்குழு.!

அதுமட்டுமல்லாமல் மே ஒன்றாம் தேதி தல அஜித்தின் பிறந்தநள் என்பதால் ரசிகர்கள் அதனை கொண்டாடுவதற்கான வேலைகளில் இறங்கியுள்ளனர்.

கொரானா வைரஸ் ஒரு பக்கம் இந்திய மக்களை வாட்டி வரும் நிலையில் ரசிகர்கள் யாரும் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என தல அஜித் அறிக்கை வெளியிட்டுள்ளார்.