படிப்பு தான் முக்கியம் என பிக் பாஸில் எழுந்த சர்ச்சைக்கு அன்றே பதில் கொடுத்துள்ளார் அஜித்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பு தற்போது விடாமுயற்சி என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
அஜித் பத்தாவது வரைக்கும் மட்டுமே படித்த நிலையில் படிப்பின் முக்கியத்துவம் குறித்து இவர் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு காரணம் பிக் பாஸ் வீட்டில் மற்றும் ஜோவிகா இடையே படிப்பு குறித்து எழுந்த விவாதம் தான்.
ஜோவிகா இங்கே அடிச்சா தான் பெரிய ஆள் ஆக முடியும் என்று எவரும் சொல்லவில்லை என்று சொன்ன நிலையில் விசித்ரா படிப்பு ரொம்ப முக்கியம் என ஆணித்தனமாக கூறினார். பத்தாவது வரைக்குமே படித்த அஜித் அன்னைக்கு படிச்சிருந்திருக்கலாமோ என பலமுறை வருத்தப்பட்டதாக பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.