குட்டி பனியனில் வளைத்து வளைத்து போஸ் கொடுத்துள்ளார் ஐஸ்வர்யா மேனன்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார் ஐஸ்வர்யா மேனன். வளர்ந்து வரும் நடிகையான இவர் சிறு பட்ஜெட் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
அதே சமயம் அடுத்தடுத்த வாய்ப்புகளுக்காக சமூக வலைதளங்களில் விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீர்நிலை ஒன்றின் அருகே குட்டி பனியனில் கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.