கடலுக்குள் இறங்கி கவர்ச்சி காட்டும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் நடிகை ஐஸ்வர்யா தத்தா.

Aishwarya Dutta in Beach Photoshoot : தமிழ் சினிமாவில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தில் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. இந்த படத்தை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு இரண்டாவது இடத்தை பிடித்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவரது நடிப்பில் பல்வேறு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. மேலும் அடுத்தடுத்த வாய்ப்புகளுக்காக சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் இருந்து வருகிறார்.

குறிப்பாக விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வரும் ஐஸ்வர்யா தாத்தா தற்போது கடலுக்குள் இறங்கி கவர்ச்சி காட்டி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.