Airaa Collection

Airaa Collection : ஐரா படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல்கள் வெளியாகி நயன்தாரா ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளன.

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் கே.எம் சர்ஜுன் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் ரிலீசான திரைப்படம் ஐரா.

இதுக்கெல்லாமா போஸ்டர் ஓட்டுவாங்க? – நயன்தாரா ரசிகர்கள் செய்த அளப்பறையை பாருங்க.!

ரசிகர்கள் மத்தியில் பெரும்பாலும் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த திரைப்படம் முதல் நாளில் தமிழகம் முழுவதும் ரூ 33 லட்சம் வசூல் செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளன.

இது நல்ல வசூலாக இருப்பதால் வரும் நாட்களிலும் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

மீண்டும் சோலோவாக பாஸ் ஆனாரா நயன்தாரா? – ஐரா விமர்சனம்.!

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.