Adadei Gopi About Lokesh
கை, கால் செயலிழந்த லோகேஷ் நிலை குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அடேடேய் கோபி.

Adadei Gopi About Lokesh : தமிழ் சின்னத்திரையில் சன் நெட்ஒர்க் சேனலில் மொக்கை ஆப் தி டே என்ற நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் லோகேஷ் பாப்.

தற்போது இவர் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு இடது கால் மற்றும் இடது கை செயலிழந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

துளியும் மேக்கப் இல்லாமல்.. மோசமான உடையில் காஜல் அகர்வால் – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.!

இவருக்காக உதவும் படி பலரும் சமூக வளையதளங்களில் புகைப்படம் ஒன்றை ஷேர் செய்து வந்தனர். இந்நிலையில் தற்போது இதே நிகழ்ச்சியில் பிரபலமான கோபி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் பணம் அனுப்பிய அனைவருக்கும் நன்றி, போதுமான அளவிற்கு பணம் கிடைத்து விட்டது, இனிமேல் யாரும் பணம் அனுப்ப வேண்டாம் என கூறியுள்ளார்.

சேச்சி என்ன இதெல்லாம்?? நீச்சல் உடையில் கனிகா – இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் புகைப்படங்கள்.!

மேலும் லோகேஷ் தற்போது உடல்நலம் தேறி வருகிறார், நாளை அவரை நார்மல் வார்டிற்கு மாற்றி விடுவார்கள் எனவும் தெரியப்படுத்தியுள்ளார்.

மேலும் சன் நெட்ஒர்க் அனைத்து செலவுகளையும் கவனித்து கொள்வதாக கூறி இருப்பதாகவும் அவர் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

Adadei Gopi About Lokesh : 

 

View this post on Instagram

 

A post shared by Kutty Gopi (@kuttygopi_adadeiiii) on