ஷார்ட் டிரஸ்ஸில் தொடை தெரிய போஸ், யாஷிகாவின் லேட்டஸ்ட் வீடியோ வைரல்..!

ஷார்ட் டிரஸ்ஸில் தொடைத்தெரிய போஸ் கொடுத்து வீடியோ வெளியிட்ட யாஷிகா ஆனந்த்.

Actress Yashika Anand Latest Photos Update
Actress Yashika Anand Latest Photos Update

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.அதனைத் தொடர்ந்து நோட்டா ,கழுகு 2, ஜாம்பி, பெஸ்டி போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி போட்டியாளராக பங்கேற்று மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது கருப்பு நிற ஷார்ட் டிரஸ்ஸில் வீடியோ வெளியிட்ட உள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Yash 🔱⭐️🌙 (@yashikaaannand)