லைட் கவர்ச்சியில் ரசிகர்களை கிறங்கடிக்க வைத்துள்ளார் விஜயலட்சுமி.
தமிழ் சினிமாவில் சென்னை 28 உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் விஜயலட்சுமி. தற்போது வரை வெங்கட் பிரபு கேங்கில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான நாயகி என்ற சீரியல் நடிக்க தொடங்கி பாதியில் வெளியேறினார்.
பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சி கலந்து கொண்ட விஜயலட்சுமி பிறகு சர்வைவர் நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டிலையும் வெற்றி பெற்றார். தற்போது திருமண வாழ்க்கையில் பிஸியாக இருந்து வரும் விஜயலட்சுமி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வபோது போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது லைட் கவர்ச்சியில் போட்டோ வெளியிட்டு ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளார்.