Vedhika

Vedhika Gallery : டிரஸ் இருக்கா? இல்லையா? என ரசிகர்கள் குழம்பி போகும் அளவில் மெல்லிய உடையில் நடிகை வேதிகா சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்து பிரபலமானவர் வேதிகா. இவர் தற்போது கூட ராகவா லாரன்ஸ் இயக்கத்திலும் நடிப்பிலும் உருவாகி வரும் காஞ்சனா திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அடக்கமாக நடித்து வந்த நடிகையா இது? ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய கவர்ச்சி புகைப்படங்கள்.!

தற்போது வேதிகா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மெல்லிய உடையில் இருக்கும் சில கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இதில் வேதிகாவின் உடையின் நிறம் உடை இருந்தும் இல்லாதது போல் தோற்றமளிப்பது போல இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

பக்கா லோக்கல் – தளபதி 63 குறித்து வெளியான அசத்தல் அப்டேட்.!

அந்த புகைப்படங்கள் இதோ : 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.