Thalapathy 63

Thalapathi 63 Update : தளபதி 63 படம் குறித்து ஒரு பக்காவான அப்டேட் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் மெகா சடாரென விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார்.

AGS நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னையில் உள்ள பென்னி மில்லில் நடந்து வருகிறது.

மகளின் நிச்சயதார்தத்துக்கு வந்தவர்களுக்கு ரஜினி கொடுத்த பரிசு – இது தான் சிறப்பான சம்பவம்.!

நயன்தாரா, விவேக், யோகி பாபு, கதிர், ஆனந்த ராஜ், டேனியல் பாலாஜி என பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

ரசிகர்கள் அனைவரும் இப்படத்தின் அப்டேட்களுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் தற்போது ஒரு கூட்டு அப்டேட் கிடைத்துள்ளது.

அதாவது ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்காக முதல் முதலாக ஒரு பக்கா லோக்கலான பாடலுக்கு இசையமைத்துள்ளாராம்.

அந்த பாடல் தற்போது பென்னி மில்லில் படமாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.