Tanya Gallery

Tanya Gallery : அடக்கமாக நடித்து வந்த நடிகையா இது என பலரும் வியக்கும் வகையில் கவர்ச்சியான உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை ஒருவர்.

உல்லாசமாக குளிப்பதை ஊருக்கே போட்டோ போட்டு காட்டிய ராய் லட்சுமி – சர்ச்சை புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் கருப்பன். பிருந்தாவனம் உள்ளிட்ட படங்களில் மிகவும் அடக்கமாக குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் வாரிசு நடிகையான தான்யா ரவிச்சந்திரன்.

இவர் தற்போது சிபி ராஜுடன் இணைந்து மாயோன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கவர்ச்சியான உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளார்.

பிக் பாஸ் ரம்யாவா இது, இவ்ளோ குண்டா – ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படங்கள்.!

இதோ அந்த புகைப்படங்கள்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.