நன்றி மாமே.. த்ரிஷா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்..!

புகைப்படத்துடன் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார் திரிஷா.

Actress Trisha Latest Photos Update
Actress Trisha Latest Photos Update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வருபவர் த்ரிஷா. தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

தற்போது அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.

இந்நிலையில் திரிஷா ஆதிக் மற்றும் பிரபுவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு நன்றி மாமே என்று பதிவிட்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Trish (@trishakrishnan)