actress thamanna latest photoshoot
actress thamanna latest photoshoot

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படத்தை தமன்னா வெளியிட்டுள்ளார்.

தமிழ்,தெலுங்கு, இந்தி, என பல மொழிகளில் நடித்த பிரபலமானவர் தமன்னா. இவர் தமிழில் கேடி, வியாபாரி, கல்லூரி, பையா, சுறா, சிறுத்தை, அயன் போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் என்றே சொல்லலாம்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் தமன்னா அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.