குளியல் போடும் போட்டோவை வெளியிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார் டாப்ஸி பண்ணு.

தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் டாப்ஸி பண்ணு.

இந்த படத்தை தொடர்ந்து குறிப்பிட்ட சில படங்களில் நடித்து பிரபலமான இவர் தற்போது ஹிந்தியில் கவனம் செலுத்தி வருகிறார். சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குளத்தில் குளியல் போடும் போட்டோவை வெளியிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகிறது. இதோ பாருங்க