ரெட் கலர் கவர்ச்சி உடையில் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் நடிகை தமன்னா.

Actress Tamannaah in Red Hot Photos : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தமன்னா. தமிழில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் இவர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

ரெட் கலர் கவர்ச்சி உடையில் சூடேத்தும் தமன்னா.‌‌.. தீயாக பரவும் போட்டோஸ்

தற்போது படங்களில் பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் சோலோ நாயகியாக படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

ரெட் கலர் கவர்ச்சி உடையில் சூடேத்தும் தமன்னா.‌‌.. தீயாக பரவும் போட்டோஸ்

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிவப்பு நிற உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடாக்கி உள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்