நடிப்பு மட்டுமில்லாமல் நகைக்கடை பிசினஸூம் செய்யும் பார்த்து வரும் தமன்னாவின் மொத்தம் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தமன்னா. தமிழ் தெலுங்கு என இரண்டு மொழியிலும் கவனம் செலுத்தி வந்த இவர் தற்போது பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் ஓராண்டாக காதலில் இருந்து வருகிறார். 

ஒரு படத்திற்கு கிட்டத்தட்ட ஐந்து கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி வரும் தமன்னா வெறும் நடிப்பு மட்டுமின்றி நகை கடை பிசினஸூம் செய்து வருகிறார். 

இப்படி நடிப்பு, பிஸினஸ் என பிஸியாக இருந்து வரும் இவருடைய மொத்த சொத்து மதிப்பு கிட்டதட்ட ரூ 120 கோடி என தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.