Actress Sneha Without Makeup : Latest Photos is Here | Kollywood Cinema News | Actress Sneha gallery | Trending Cinema News
நடிகை சினேகா மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Actress Sneha Without Makeup : தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சினேகா. நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது தனுஷுடன் சேர்ந்து படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

வீட்டுக்கே அடங்காத பொம்பள, இங்கயா அடங்க போகுது? – வனிதாவை விளாசிய விஜய் டிவி பிரபலம்.!

மேலும் சினேகா தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாகவும் இதனால் அவர் மீண்டும் நடிப்பிற்கு முழுக்கு போடுவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் சினேகா மேக்கப் இல்லாமல் எடுத்து கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகின்றன.

 

View this post on Instagram

 

My babies ????????????

A post shared by Sneha Prasanna (@realactress_sneha) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.