தூய்மை பணியாளரை கட்டிப்பிடித்து பிறந்தநாள் கொண்டாடி உள்ளார் சினேகாவின் மகள்.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சினேகா. தொடர்ந்து தமிழ், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் நடித்து வரும் இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தற்போது ஒரு மகன் ஒரு மகள் என குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் சினேகா படங்களிலும் நடித்து வருகிறார். விஜயுடன் இணைந்து கோட் படத்திலும் நடிக்கிறார்.
இந்த நிலையில் சினேகாவின் மகள் தூய்மை பணியாளரை கட்டிப்பிடித்து பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இது குறித்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு சினேகா தன்னுடைய மகளுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்