Web Ad 2

வெள்ளை நிற உடையில் ஷிவானி நாராயணன்..வெளியான லேட்டஸ்ட் போட்டோஸ்.!

Web Ads

வெள்ளை நிற உடையில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ஷிவானி நாராயணன்.

actress shivani narayanan latest photoshoot photos

actress shivani narayanan latest photoshoot photos

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா, போன்ற சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இது மட்டுமில்லாமல் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்று இருந்தார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பான டாப்பு குக் டூப் குக் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார்.

சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது வெள்ளை நிற உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.