actress shivani narayanan latest photos update
actress shivani narayanan latest photos update

பச்சை நிற புடவையில் தலை நிறைய மல்லிகை பூ வைத்து புகைப்படம் வெளியிட்ட ஷிவானி நாராயணன்.

பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா போன்ற சீரியல்களில் நடித்த பிரபலமானவர் ஷிவானி நாராயணன். அதனைத் தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவா இருந்து வரும் இவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது பச்சை நிற புடவையில் தலை நிறைய மல்லிகை பூ வைத்து முகத்தில் வெட்கத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

இந்தப் புகைப்படத்திற்கு இணையத்தில் லைக்ஸ் குவிந்து வருகிறது.