Actress Shalini :

Actress Shalini :  பிக் பாஸ் 3 செல்வதற்கான தகுதி என்னிடம் இல்லையாம், அதற்கென ஒரு தகுதி உள்ளதாம் என பிரபல நடிகை ஒருவர் ரசிகரின் கேள்விக்கு கோபமாக பதிலளித்துள்ளார்.

அக்கா பிரியங்கா சோப்ராவை விட அதிகமாக கவர்ச்சி காட்டும் தங்கை – வைரலாகும் புகைப்படங்கள்.!

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்கள் அதிகம் விரும்பும் ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடங்க உள்ளது.

அழகான ரோஜா பூவில் இவ்வளவு நன்மைகளா? தெரிந்து கொள்ளலாமா?

ரசிகர்கள் அனைவரும் இந்த சீசனுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஸ்ரீ திவ்யாவுக்கு தோழியாக நடித்திருந்த ஷாலு இன்ஸ்டாவில் ரசிகர்களிடம் பேசியுள்ளார்.

அப்போது ரசிகர் ஒருவர் பிக் பாஸ் வீட்டிற்குள் வாங்க, உங்களுக்கு ஆர்மி கிரியேட் பண்ணுகிறோம் என கூறியதற்கு அதற்கெல்லாம் தகுதி இருக்கிறதாம், அந்த தகுதி என்னிடம் இல்லையாம் என பதில் கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.