Actress Shakeela | Shakeela Movies | Shakeela Bio Picture | Shakeela not a Porn Star | Actress Shakeela Opens up about Shakeela not a porn star

என் வாழ்க்கையை அழித்த டாப் ஹீரோக்களின் லிஸ்டை வெளியிட போவதாக நடிகை ஷகீலா அதிர்ச்சிகர தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Actress Shakeela : மலையாள சினிமாவில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் ஷகீலா. தமிழ் சினிமாவிலும் பல படங்களில் நடித்து பிரபலமானார்.

கொலவெறியுடன் ஜிம் ஒர்க் அவுட் செய்யும் சீமான் – இணையத்தில் ட்ரெண்டாகும் வீடியோ.!

தற்போது ஷகீலாவின் வாழ்க்கை வரலாற்று படமாக ஷகீலா ஈஸ் நாட் எ போர்ன் ஸ்டார் என்ற பெயரில் உருவாகி வருகிறது.

ஆனால் இந்த படம் பற்றி எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்து வந்த நிலையில் தற்போது ஷகீலா அளித்துள்ள பேட்டி ஒன்றில் என் வாழ்க்கையை சீரழித்த டாப் ஹீரோக்களின் பெயர்களை இந்த படத்தில் வெளியிட போவதாக கூறியுள்ளார்.

கேரளாவை அதிர வைத்த டாப் 5 படங்கள் – தளபதிக்கு மட்டுமே கிடைத்த பெருமை.!

இது பெரும் எதிர்பார்ப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.