Top 5 Movies

Top 5 Movies Kerala : கேரளா பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடிய டாப் 5 படங்கள் என்னென்ன தெரியுமா? அதிலும் தளபதி விஜய்க்கு மட்டும் எத்தனை இடம் தெரியுமா? வாங்க பார்க்கலாம்.

தமிழ் சினிமாவின் தளபதி என்றழைக்கப்படுபவர் விஜய். உலகம் முழுவதும் இவருக்கு மிக பெரிய ரசிகர்கள் கூட்டம் இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே.

தமிழகத்தை போல கேரளா இன்று வரை தளபதி விஜயின் கோட்டையாகவே இருந்து வருகிறது. அப்படியான விஜயின் கோட்டையில் பாக்ஸ் ஆஃபீஸை அதிர வாய்த்த டாப் 5 தமிழ் படங்கள் என்னென்ன என்ற விவரங்கள் வெளியாகியுள்ளன.

அந்த டாப் 5 லிஸ்ட் இதோ :

1. சர்கார்
2. ஐ
3. மெர்சல்
4. 2 பாயிண்ட் ஓ
5. தெறி
6. கபாலி

முதல் 6 இடங்களின் தளபதி விஜயின் சர்கார், மெர்சல், தெறி என மூன்று படங்கள் இடம் பிடித்திருப்பது ஓட்டு மொத்த விஜய் ரசிகர்களையும் கொண்டாட வைத்துள்ளது.

இந்த 6 படங்களில் அஜித்தின் படம் ஒன்று கூட இடம் பெறவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.