Seeman

Seeman Video : கொலைவெறியில் கடுமையாக ரிஸ்க் எடுத்து ஜிம் ஒர்க் செய்யும் சீமானின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகராகவும், தமிழக அரசியலில் முக்கிய அரசியல் தலைவராகவும் விளங்கி வருபவர் சீமான்.

அப்பாவுக்கு தப்பாத புள்ள – வைரலாகும் குட்டி தல ஆத்விக்கின் புகைப்படம்.!

இவர் முழுநேர அரசியலில் ஈடுபட்டு வருவதால் சினிமாவை விட்டு விலகியுள்ளார். சமீபத்தில் தான் சிம்புவை வைத்து படம் இயக்க போவதாகவும் சிம்பு தான் அடுத்த சூப்பர் ஸ்டார் எனவும் பேசியிருந்தார்.

அதே சமயம் என் தம்பி என் தம்பி என கூறி வந்த விஜயையும் மோசமாக கிண்டலடித்து பெரும் சர்ச்சையில் சிக்கி இருந்தார்.

இந்நிலையில் தற்போது நடிகர் சீமான் ஜிம்மில் கடுமையாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கூகுளில் யார் டாப்? அஜித்தா? விஜயா? – அதிர வைக்கும் புள்ளி விவரம்.!

இதனை நெட்டிசன்கள் பாராட்டியும் கலாய்த்தும் வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.