Ajith Vs Vijay

Ajith Vs Vijay : கூகுள் ட்ரெண்டில் யார் டாப்? அதிகம் தேடப்பட்டது யார் என்ற புள்ளி விவரங்கள் பெறப்பட்டுள்ளன. அதை இப்போது பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு பிறகு மிக பெரிய நடிகர்கள் என்றால் அது அஜித் விஜய் தான். இவர் இருவருமே பாக்ஸ் ஆபீஸ் கிங்காக விளங்கி வருகின்றனர்.

நேர்கொண்ட பார்வை மே 1-ல் ரிலீஸ் இல்லை – புதிய ரிலீஸ் தேதி இதோ.!

பாக்ஸ் ஆபீஸில் இருவரும் புதிய சாதனையை படைப்பதும் அதனை முறியடிப்பதுமாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது கூகுள் ட்ரெண்டில் இவர்கள் இருவரில் யார் டாப்பில் இருப்பது என ஆராய்ந்தோம்.

அதில் கிடைத்த புள்ளி விவரத்தின் படி அஜித்தை விட விஜய் தொடர்ந்து டாப்பில் இருந்து வருகிறது. இவர்கள் இருவருக்கும் குறைந்தது 50 புள்ளிகளாவது வித்தியாசம் இருந்து வருகிறது.

இந்த புள்ளி விவரம் கடந்த 2014-ம் ஆண்டில் ஜனவரி 1 முதல் இன்று வரையிலான புள்ளி விவரம் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.