Actress Samantha in property value

நடிகை சமந்தாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

Actress Samantha in property value : இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் சிறு கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து நீதானே என் பொன்வசந்தம், நான் ஈ, பானா காத்தாடி, கத்தி, தெறி போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென இடத்தை பிடித்தவர் சமந்தா.

இப்படியான நிலையில் தற்போது நடிகை சமந்தாவின் சொத்து மதிப்பு 83 கோடி என்ற தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

இந்த தகவல் சமூகவலைத்தளங்களில் செம வைரலாகி வருகிறது.