பிறந்தநாளில் பிரபல நடிகை சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது‌.

Actress Sahana Passes Away : மலையாளத் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் இருப்பவர் சஹானா. மாடலிங் நடிகையாகவும் வெள்ளித்திரையில் சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில் இரண்டு படங்களில் நடித்துள்ள இவர் தமிழில் லாக் டவுன் என்ற பெயரில் உருவாக்கியுள்ள படத்தில் நடித்துள்ளார்.

பிறந்தநாளில் சடலமாக கிடந்த பிரபல நடிகை.. கொலையா? தற்கொலையா?? திரையுலகை அதிர்ச்சியாக்கிய மரணம்

விரைவில் இந்த படம் திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில் 22 வயதான சஹானா கடந்த வியாழக்கிழமை தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அன்று இரவே கோழிக்கோட்டில் உள்ள அவரது வீட்டில் சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தற்கொலை என சொல்லப்பட்டு வரும் நிலையில் சஹானாவின் பெற்றோர் இது தற்கொலை அல்ல திட்டமிட்ட கொலை. ஏற்கனவே என்னுடைய மக்கள் அவருடைய கணவர் அடித்து துன்புறுத்துவதாக கூறியுள்ளார். அவளுக்கு சரியான உணவு கொடுக்காமல் பார்த்து செய்ததாக தெரிவித்ததாக கூறியுள்ளனர். இதனால் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு இது கொலையா தற்கொலையா என்பதை கண்டறிய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

பிறந்தநாளில் சடலமாக கிடந்த பிரபல நடிகை.. கொலையா? தற்கொலையா?? திரையுலகை அதிர்ச்சியாக்கிய மரணம்

சஹானாவுக்கு திருமணமாகி ஒன்றரை வருடங்கள் மட்டுமே ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிறந்தநாளில் சடலமாக கிடந்த பிரபல நடிகை.. கொலையா? தற்கொலையா?? திரையுலகை அதிர்ச்சியாக்கிய மரணம்